மள்ளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மள்ளர்(பெ)[1][2]

  1. ஐந்து நிலத்தைச் சார்ந்த போர்குடிகள்
  2. உழவர்
  3. வீரர்
  4. போர் மறவர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
farmer 
agriculturalist
warrior
Marvar Community 


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வயின்வயின் உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும், இழிந்தன்றும் இலனே (புறநானூறு)

(இலக்கணப் பயன்பாடு)

  • மள்ளரே மள்ளர், வீரர்,

மறவருக்கும் குறவர்க்கும் பேர் : (சூடாமணி நிகண்டு)

ஆதாரங்கள் ---மள்ளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மள்ளர்&oldid=1994644" இலிருந்து மீள்விக்கப்பட்டது