மாகேந்திரப்பொருத்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாகேந்திரப்பொருத்தம், பெயர்ச்சொல்.
- கலியாணப்பொருத்தங்கள் பத்தனுள் பெண்ணின் நட்சத்திரமுதல் பிள்ளைநட்சத்திரம் வரை எண்ணிக் காணும் பொருத்தம் (விதான. கடிமண. 9, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of their natal nakṣatras, one of ten kaliyāṇa-p-poruttam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +