மாக்கான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாக்கான், பெயர்ச்சொல்.

  1. மடையன்
  2. புத்தி கூர்மையற்றவவன்
மொழிபெயர்ப்புகள்
  1. idiot ஆங்கிலம்
விளக்கம்
  • என்ன சொல்லியும் புரிந்துகொள்ள மறுக்கும், எந்நடவடிக்கையிலும் முட்டாள்தனத்தைக் காட்டும் ஒருவரை இப்படி அழைப்பர்.
பயன்பாடு
  • சரியான மாக்கானா இருப்பான் போலிருக்கு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மாக்கான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாக்கான்&oldid=1194002" இலிருந்து மீள்விக்கப்பட்டது