மாச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாச்சல், பெயர்ச்சொல்.
  1. சாகை (W.)
  2. மிக்கவருத்தம் (சங். அக.)
  3. சோம்பல்
    (எ. கா.) இந்த வேலை செய்ய இத்தனை மாச்சலா (திருநெல்வேலி வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Dying, mortality
  2. Great suffering
  3. Laziness, sloth


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாச்சல்&oldid=1347120" இலிருந்து மீள்விக்கப்பட்டது