மாத்திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

===பெயர்ச்சொல்===

மாத்திரை
குழல் மாத்திரைகள்

மாத்திரை

பொருள்[தொகு]

1தமிழ் எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு மாத்திரை எனப்படும். கால அளவு பயன்படுகின்றது.

2.மருந்துக்குளிகை/கோளம்

விளக்கம்[தொகு]

மாத்திரை அளவு

நாம் இயல்பாகக் கண்ணை இமைப்பதற்கு/சிமிட்டுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே தமிழிலக்கணத்தில் , ஒரு மாத்திரை ஆகும்.

( எடுத்துக்காட்டு )[தொகு]

  • என்ற எழுத்துக்கு மாத்திரை ஒன்று,
  • என்ற எழுத்துக்கு மாத்திரை இரண்டு,
  • க் என்ற எழுத்துக்கு மாத்திரை அரை(1/2).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் -
  1. the needed time to pronounce a tamil letter.
  2. Tablets
  3. Pills
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாத்திரை&oldid=1885193" இருந்து மீள்விக்கப்பட்டது