மான்மியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மான்மியம்(பெ)

  1. மகிமை
  2. தல மகிமையைக் கூறும் நூல். சிதம்பரமான்மியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. glory, greatness
  2. treatise on the greatness of a sacred place
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மான்மியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பெருமை - மேன்மை - சிறப்பு - மானியம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மான்மியம்&oldid=1199604" இருந்து மீள்விக்கப்பட்டது