உள்ளடக்கத்துக்குச் செல்

மாயாதாரணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாயாதாரணை, பெயர்ச்சொல்.
  1. மாயையிற் றோன்றிய பிரபஞ்சப் பொருள் (W.)
  2. மஹாவாக்கியத்தைப் பொருளுணர்ச்சியோடு செபிக்கை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (அத்வைதத் தத்துவம்) Things of the universe as the product of Māyā
  2. (அத்வைதத் தத்துவம்) Repeating the mahāvākya and meditating on its meaning



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயாதாரணை&oldid=1265950" இலிருந்து மீள்விக்கப்பட்டது