மாயிஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மாயிஞ்சி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மாயிஞ்சி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மங்காயின் சுவையுள்ள இஞ்சி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. mango-ginger

விளக்கம்[தொகு]

  • மா + இஞ்சி = மாயிஞ்சி: மாங்காயின் சுவையையும் மணத்தையும் இயற்கையாகவே கொண்டிருக்கும் ஒர் இஞ்சி வகை... இதை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி உப்புச் சேர்த்து பச்சை ஊறுகாயாகவும், தொக்கு செய்தும் சாதத்தோடு ஓர் உணவாகப் பயன்படுத்துவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயிஞ்சி&oldid=1245863" இலிருந்து மீள்விக்கப்பட்டது