உள்ளடக்கத்துக்குச் செல்

மாராயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாராயம், பெயர்ச்சொல்.
  1. வேந்தனாற் பெறுஞ் சிறப்பு
    (எ. கா.) மாராயம் பெற்ற நெடுமொழியானும் (தொல். பொ. 63)
  2. மகிழ்ச்சி (திவா.) சிவன் மாராய மிங்கண் முக்குறுக (திருவானைக். நானவிதி. 36)
  3. நற்செய்தி(உள்ளூர் பயன்பாடு)
  4. பாராட்டுச்சொல் (W.)
  5. பெண்ணின் இருதுச் செய்தியைச் சுற்றத்தார்க்கு அறிவிக்கை(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Honour bestowed by a king
  2. Happiness, gladness
  3. Good news, auspicious tidings
  4. Compliment, congratulation
  5. Announcement of a girl's pubescence to her relatives



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாராயம்&oldid=1265647" இலிருந்து மீள்விக்கப்பட்டது