மார்க்கூடுபின்னுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மார்க்கூடுபின்னுதல், பெயர்ச்சொல்.
  1. மார்க்கூடு சதைப்பற்றின்றி எலும்புமயமாயிறுகித் தட்டையாயிருக்கை (M. L.)
  2. உடன்மெலிவால் மார்பெலும்பு வெளித்தோன்றுகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Ossification of costal cartilages of ribs and consequent flattening and rigidity of the chest-wall
  2. Projection of breastbones outward on account of emaciation of the body



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்க்கூடுபின்னுதல்&oldid=1443129" இலிருந்து மீள்விக்கப்பட்டது