மார்ச்சனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மார்ச்சனம், பெயர்ச்சொல்.
  1. துடைப்பு
  2. கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்ச் சிரசில் புரோட்சிக்கை (தத்துவப். 50, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Cleaning, wiping
  2. (சைவ சித்தாந்தம்) A kind of religious observance in which a person, in God's presence, sprinkles on his head the consecrated water falling out of his left hand


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்ச்சனம்&oldid=1340911" இலிருந்து மீள்விக்கப்பட்டது