மாறுதிசை மின்னோட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

மாறுதிசை மின்னோட்டம்:
மின்னோட்ட வகைகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாறுதிசை மின்னோட்டம், பெயர்ச்சொல்.
  1. மின்னோட்டம் எண்மதிப்பிலும் திசையிலும் காலத்தை பொருத்து மாறிக்கொண்டே இருப்பது மாறுதிசை மின்னோட்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. alternating current, A.C.