மாலிப்டினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மாலிப்டினம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாலிப்டினம், பெயர்ச்சொல்.
  1. ஒரு தனிமம், இதன் அணுவெண் 42. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Molybdenum, a chemical element of atomic number, 42, represented by the symbol (Mo). It is generally found in solid state.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாலிப்டினம்&oldid=1636054" இலிருந்து மீள்விக்கப்பட்டது