மாள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. சாதல்
    (எ. கா.) வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5, 93)
  2. அழிதல்
    (எ. கா.) அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள் (ஈடு., 4, 7, 3)
  3. கழிதல்
    (எ. கா.) மாளா வின்பவெள்ளம் (திவ். திருவாய். 4, 7, 3)
  4. இயலுதல் அது செய்ய மாளாது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To die
  2. To perish
  3. To be exhausted, expended or finished
  4. To be within one's ability



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாள்ளுதல்&oldid=1265979" இலிருந்து மீள்விக்கப்பட்டது