மாழாத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாழாத்தல், பெயர்ச்சொல்.
  1. மயங்குதல்
    (எ. கா.) மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (பொருந. 95)
  2. ஒளிமழுங்குதல்
    (எ. கா.) நாண்மதியே . . . மாழாந்து தேம்புதியால் (திவ். திருவாய். 2, 1, 6)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be fascinated; to be confused, bewildered
  2. To fade; to become dim



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாழாத்தல்&oldid=1265977" இலிருந்து மீள்விக்கப்பட்டது