மிகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) மிகல்

  1. பெருமை (எ.கா)வேத்தவை காவார் மிகன் மக்கள் (நீதிநெறி. 26)
  2. வெற்றி (திருக்குறள் - 857 & 859)

(வி) மிகல்

  • மிகுகை - (மிகுந்து இருக்கும் நிலை)(எ.கா)வல்லெழுத்து மிகலே(தொல்காப்பியம், எழுத். 412).
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மிகல்&oldid=1199680" இலிருந்து மீள்விக்கப்பட்டது