மிசோரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மிசோரம் மாநில வரைபடம்
இந்தியாவில் மிசோரம் மாநிலம் அமைவிடம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மிசோரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் இந்திய மாநிலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian state-mizoram

விளக்கம்[தொகு]

  • இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று... மிசோ என்ற மலை சாதியினர் வாழுமிடமாதலால் மிசோரம் எனப்படுகிறது... மிசோ மொழி ஆட்சி மொழி... ஆங்கிலம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தலைநகரம் அய்ஸ்வல்...இந்த மாநிலத்தின் பரப்பளவு 21,081 சதுர கிலோமீட்டர்/8,139 சதுர மைல்.. மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 10,91,014 ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மிசோரம்&oldid=1636062" இருந்து மீள்விக்கப்பட்டது