மிடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மிடல்(பெ)

  1. வலிமை
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் (கலித்தொகை)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. fortitude, strength
"https://ta.wiktionary.org/w/index.php?title=மிடல்&oldid=1029159" இலிருந்து மீள்விக்கப்பட்டது