மிடைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மிடைதல், பெயர்ச்சொல்.
  1. செறிதல்
    (எ. கா.) வேன்மிடைந்த வேலியும் பிளந்து (சீவக. 279)
  2. நிறைதல் (அரு. நி.)
  3. கலத்தல்
    (எ. கா.) பொய்யோ டிடை மிடைந்த சொல் (நாலடி. 80)
    (எ. கா.) இரும் இடை மிடைந்த சில சொல் (தொல். 243)
  4. வருந்துதல் (சங். அக.)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  5. செறித்தல்
  6. பின்னுதல்
  7. மிகுத்திடல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be close set or crowded
  2. To be full
  3. To be mixed, mingled
    (எ. கா.) இரும் இடை மிடைந்த சில சொல் (தொல். 243), "Amidst coughing, are interspersed a few words", in this example the word means 'interspersed'
  4. To b distressed
  5. To set closely; to crowd
  6. To weave, as mat, etc.
  1. To increase



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிடைதல்&oldid=1972147" இலிருந்து மீள்விக்கப்பட்டது