மிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
 • மிதம், பெயர்ச்சொல்.

பொருள்

 1. அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலை; நடுத்தரம்
 2. வரையறுக்கப்பட்ட எல்லை செயல்களில்
 3. வரையறுக்கப்பட்ட அளவு செயல்களில்


 1. (எ. கா.) மிதமான சுடுநீரில் குளித்தால் உடல் அழுக்கு, அலுப்பு நீங்கும்
  (எ. கா.) கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்/ சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே. (தொல்காப்பியம்)
  (எ. கா.) உணவை மிதமிஞ்சி சாப்பிட்டால் உடலுக்குக் கேடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. moderation, sensible limits
 2. fixed
 3. limited

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி- -मित1- --மித=மிதம்...வரையறுக்கப்பட்ட எல்லை, அளவு (செயல்களில்) என்பது பொருளாகும்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---மிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

இதமான நீர் என்ற பொருளில் இருந்து மிதம் என்ற சொல் உருவாக்கியிருக்கும் இது குளிரும் இல்லை கொதி நிலையும் இல்லை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்பதை குறிப்பதாகும் எனவே மிதம் என்பது தூய தமிழ்ச்சொல் மேலும் ஆங்கிலத்தில் உள்ள மீடியம் என்ற சொல் இதன் மறுவல்

சொல் வளப்பகுதி: குளிர் - கொதிநிலை - ஆறு - மிதம் - வெதுவெதுப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதம்&oldid=1886581" இருந்து மீள்விக்கப்பட்டது