உள்ளடக்கத்துக்குச் செல்

மிதவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மிதவை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]

மிதவை(பெ)

  1. தெப்பம், மிதப்பு
  2. சோறு. (சூடாமணி நிகண்டு)
  3. கூழ்
    • ஆய்மக ளட்ட வம்புளி மிதவை (புறநா.215).
  4. கும்மாயம்
    • உழுந்துதலைப்பெய்த கொழுங்களி மிதவை (அகநா. 86, 1).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. boat, ship, raft, as floating
  2. boiled rice
  3. porridge, gruel
  4. a preparation of dhal/lentil

ஆதாரங்கள் ---மிதவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதவை&oldid=1251694" இலிருந்து மீள்விக்கப்பட்டது