மினுக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மினுக்கி, பெயர்ச்சொல்.
  1. தன்னை அழகுபடுத்துபவ-ன்-ள்
    (எ. கா.) மீதோலெங்கு மினுக்கிகள் (திருப்பு. 623)
  2. பகட்டுபவள்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One who beautifies oneself
  2. Showy, attractive woman



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மினுக்கி&oldid=1267516" இலிருந்து மீள்விக்கப்பட்டது