மின்சுழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மின்சுழல்(பெ)

  • நிலையான காந்தப்புலத்தில் இயக்கத்திலுள்ள அல்லது மாறுகின்ற காந்தப்புலத்தில் நிலையாக வைக்கப்பட்ட பருத்த உலோகக் கடத்தியில் உருவாகும் தூண்டு மின்னோட்டத்திற்கு மின்சுரி (அ) மின்சுழல் (அ) சுழல் மின்னோட்டம் என்று பெயர்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்சுழல்&oldid=1199743" இலிருந்து மீள்விக்கப்பட்டது