மின்னழுத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மின்னழுத்தம்(பெ)

  1. உவோற்றளவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. voltage
விளக்கம்
  • மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டத்தை முடிவிலாத் தொலைவிலிருந்து மின்விசைக்கு எதிராக, அப்புள்ளிக்கு கொண்டு வரச் செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது

சொல்வளம்[தொகு]

மின் - அழுத்தம்
மின்னழுத்தமானி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னழுத்தம்&oldid=1636078" இருந்து மீள்விக்கப்பட்டது