மின்மினி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மின்மினி(பெ)
- ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சி போல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது (வ.உ.சி. கண்ட பாரதி, த. ஸ்டாலின் குணசேகரன், தினமணி, 11 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- மதியா தவன்கதிர் மின்மினி போலொளிர் (அஷ்டப். திருவேங்கடத்தந்.20).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மின்மினி--- DDSA பதிப்பு + வின்சுலோ +