மின்விசைக்கோடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மின்விசைக்கோடு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மின்விசைக்கோடு, பெயர்ச்சொல்.
  1. மின் மற்றும் காந்தப் புலங்களைக் கற்பனை செய்து கொள்வதற்காக மைக்கேல் பாரடே என்பவரால் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. மின்புலத்தில் ஓரலகு நேர்மின்னூட்டம் ஒன்று, நகர முயற்சிக்கும் நேரான அல்லது வளைவான கற்பனைப் பாதை மின்விசைக்கோடு எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. electric field lines
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்விசைக்கோடு&oldid=1392434" இலிருந்து மீள்விக்கப்பட்டது