மிளாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மிளாறு, பெயர்ச்சொல்.

  1. மெல்லிய மரக்கொம்பு
  2. சவுக்கு
மொழிபெயர்ப்புகள்
  1. slender branch of a tree ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பேய்களுக்கு எருக்கம் மிளாறு கொண்டு வந்து நாளு சாத்து சாத்தினால் " போறேன் போறேன்" என்று அலறிக் கொண்டு போய்விடும். ஆகையால், எருக்கம் மிளாறு கொண்டு வரச் சொன்னார்கள். (தமிள் படிச்ச அளகு, கி. ராஜநாராயணன்)


( மொழிகள் )

சான்றுகள் ---மிளாறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிளாறு&oldid=1199786" இலிருந்து மீள்விக்கப்பட்டது