மீக்கவலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • மீக்கவலை .
  • மனச்சோர்வு.
  • மீக்கவலை.
  • அளவுக்கு மீறிய மனக் கவலை காரணமாக உண்டாகும் மனக்கோளாறு.

மீக்கவலை வகை[தொகு]

  • இது இரு வகைப்படும்.

1. நரம்பியல் வகை, இது எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியது. 2. உளவியல் வகை இது உள்ளத்தில் உடனடியாக உண்டாகக் கூடியது.

  • இந்த உணர்வுடையவர்கள், உயிர் வாழ்வது வீண் என்று கருதித் தற்கொலைக்கு முயலக் கூடும்.


மொழிபெயர்ப்பு[தொகு]

  1. depression .
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீக்கவலை&oldid=1902249" இலிருந்து மீள்விக்கப்பட்டது