உள்ளடக்கத்துக்குச் செல்

மூக்கண்ணாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(முகக்கண்ணாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மூக்கண்ணாடி
மூக்கண்ணாடி
மூக்கண்ணாடி
மூக்கண்ணாடி

தமிழ்

[தொகு]

மூக்கண்ணாடி, .

பொருள்

[தொகு]
  1. மூக்குக்கண்ணாடி
  2. கண்களுக்குக் காப்பாக/ பார்வைக்காக முகத்தில் அணியும் ஆடி.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. spectacles
  • இந்தி
  1. ऐनक ainak
  2. चश्मा chasma
  • தெலுங்கு
  1. కంటి అద్దాలు kanti addalu
  2. కళ్ళజోడు kallajodu

விளக்கம்

[தொகு]
  • பேச்சு மொழி...மூக்கு + கண்ணாடி = மூக்குக்கண்ணாடி = மூக்கண்ணாடி...கண்களுக்கான இந்த உபகரணத்தின் நடு பாகத்தை கீழே நழுவாதபடி மூக்கு தாங்கிப்பிடிப்பதால் மூக்குக்கண்ணாடி என்றாகி அதுவும் மருவி பேச்சு மொழியில் மூக்கண்ணாடி என்றாகியிருக்கலாம்...ஆடி என்றால் ஆங்கிலத்தில் glass/mirror
  • மூக்கண்ணாடியில் கண்களை வெய்யிலிலிருந்து பாது காக்கவும், எட்ட, கிட்ட பார்வைகளைச் சரிசெய்யவும், அழகுக்காகவும் பற்பல விதமான வகைகள் உள்ளன...தேவைக்கேற்றவாறு இரு ஆடிகள் பொருத்தப்பட்ட, காதுகளில் அமரக்கூடிய, வளையக்கூடிய நெகிழி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சட்டங்களின் முழு அமைப்புக்கும் மூக்கண்ணாடி என்று பெயர்...

  • ஆதாரம்....மூக்குக்கண்ணாடி...[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூக்கண்ணாடி&oldid=1996732" இலிருந்து மீள்விக்கப்பட்டது