முகவிம்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முகவிம்பம், பெயர்ச்சொல்.
  1. சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச. பொது. 334, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, ( ← இதைப் பார்க்கவும்) காண்க: முகமண்டலம். தார் மார்பமு முகவிம்பமும் (தக்கயாகப். 10)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவிம்பம்&oldid=1268240" இலிருந்து மீள்விக்கப்பட்டது