முக்குடைக்கல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முக்குடைக்கல், பெயர்ச்சொல்.
- சைன தருமங்கட்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பெற்ற கல் ( கல்வெட்டு )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Boundary stone for lands granted to Jaina institutions, as marked by mukkuṭai
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +