முசுண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முசுண்டை(பெ)

  1. தாவர வகை ஒன்று
    புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூ (நெடுநல்வாடை)
முசுண்டைப் பூ
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. bindweed, Rivea ornata
"https://ta.wiktionary.org/w/index.php?title=முசுண்டை&oldid=1513001" இலிருந்து மீள்விக்கப்பட்டது