உள்ளடக்கத்துக்குச் செல்

முடிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • முடிப்பு, பெயர்ச்சொல்.
  1. முடிபோடுகை
  2. முடிச்சு
  3. கட்டு
  4. தலையில் அணியும் பொருள்
  5. பணமுடிச்சு
    (எ. கா.) ஒரு பொன்முடிப்பு வைத்தேன் (விறலிவிடு. 899)
  6. இருசாற்பணம்
    (எ. கா.) இன்று முடிப்புச் செலுத்தியாகவேணும்
  7. சொத்து
    (எ. கா.) அவனுக்கு முடிப்பொன்று மில்லை(உள்ளூர் பயன்பாடு)
  8. மொத்தத் தொகை (யாழ். அக. )
  9. தீர்ப்பு (யாழ். அக. )
  10. முடிவு (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Tying, fastening Tie, knot Bundle That which is worn on the head Money wrapt in a cloth and tied up Remittance of kist into the treasury Money, wealth Total sum Decision End, result


( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிப்பு&oldid=1268971" இலிருந்து மீள்விக்கப்பட்டது