முட்டுப்பட்டினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முட்டுப்பட்டினி, பெயர்ச்சொல்.
  1. கண்டுமுட்டுக் கேட்டுமுட்டுக்களால் நேரிடும் பட்டினி
    (எ. கா.) பறிதலைக்கையர் . . . முட்டுப் பட்டினிகளோடும் . . . பாழிசெல்ல (திருவாலவா. 37, 74)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Fasting to atone for meeting a heretic or hearing about heretics



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டுப்பட்டினி&oldid=1268519" இலிருந்து மீள்விக்கப்பட்டது