முணங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முணங்கு, பெயர்ச்சொல்.
  1. அடக்கம் (சூடாமணி நிகண்டு)
  2. சோம்பல்முறிப்பு
    (எ. கா.) முணங்கு நிமிர் வயமான் (புறநா. 52)
  3. சோம்பு (இலக். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Withdrawing, contracting, bending Shaking off drousiness or laziness by stretching one's limbs Idleness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முணங்கு&oldid=1269204" இலிருந்து மீள்விக்கப்பட்டது