முண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

முண்டம்(பெ)

  1. நெற்றி [1]
  2. தலை, கை, கால் போன்றவற்றைத் தவிர்த்து இருக்கும் உடல் மட்டும்
  3. அறிவற்றவன்- வசைச்சொல்லாக
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. torso
  2. fool ( as scolding word)
விளக்கம்

தலையில்லாத உடல் என்னும் பொருளோடு அறிவற்றவன் என்ற பொருளிலும் வசைச்சொல்லாக பயன்பாட்டிலுள்ள சொல்லாகும்.

பயன்பாடு

போடா முண்டமே! உனக்கு ஒன்றும் தெரியாது.

ஆதாரங்கள்[தொகு]

  1. வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் - திருவாசகம்(முண்டை என்பது முண்டம் என்னும் நெற்றியைக் குறிக்கும் சொல்லடியாக வந்தது.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=முண்டம்&oldid=1199419" இருந்து மீள்விக்கப்பட்டது