முதற்காரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

நான்காம் வேற்றுமை உருபின் பொருள்[தொகு]

  • முதற்காரணம், பெயர்ச்சொல்.

உதாரணம்: *தாலிக்குு பொன் கொடுத்தான்.

*ரொட்டிக்கு மா குழைத்தான்.

இந்த உதாரணத்தில் ஒரு மூலப் பொருளைக் கொண்டு இன்னொரு பொருள் செய்யப்படுகிறது .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Primary or material cause



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதற்காரணம்&oldid=1894885" இலிருந்து மீள்விக்கப்பட்டது