முதலுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முதலுதல், பெயர்ச்சொல்.
  1. முதலாதல்
    (எ. கா.) முதலா வேன தம்பெயர் முதலும் (தொல். எழுத். 66)
  2. தொடக்கமுடையதாதல்
    (எ. கா.) மூவா முதலா வுலகம் (சீவக. 1)
  3. தலைமை உடைத்தாதல்
    (எ. கா.) அகரமுதல வெழுத்தெல்லாம் (குறள். 1)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To commence, begin, come first To have a beginning; To have as the origin; to begin with To have as the orgin; to begin with



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலுதல்&oldid=1269047" இலிருந்து மீள்விக்கப்பட்டது