முதுகுநாண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முதுகுநாண்(பெ)

  1. முதுகுநாணி விலங்குகளில் கருவிலிருந்து ஏதோ ஒரு நிலையில், அவற்றின் உடலில் அச்சுபோல் உருவாகும் வளையக்கூடிய தண்டு அல்லது குச்சி போன்ற ஓர் உடலமைப்பு. இது அவ்வுடலுக்கு உறுதி தருகின்றது.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதுகுநாண்&oldid=1213449" இலிருந்து மீள்விக்கப்பட்டது