முதுகெலும்புப் பக்க வளைவு; பக்க வளைவு; வளை முதுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

{பெயர்ச் சொல்}[தொகு]

முதுகெலும்புப் பக்க வளைவு; பக்க வளைவு; வளை முதுகு

விளக்கம்[தொகு]

  1. முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாகிறது.

ஆங்கிலம் மொழிபெயர்ப்பு[தொகு]

Scoliosis