முதுமக்கட்டாழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முதுமக்கட்டாழி, பெயர்ச்சொல்.
  1. முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை (புறநா. 256, உரை.)
  2. ஆசீவக முனிவர் புக்கிருந்து தோற்கும் பெருந்தாழிவகை
  3. மிகவும் வயது முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடிவகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A Large earthen jar wherein corpses of warriors were interred in ancient times A large pot into which ājīvaka ascetics enter for performing penance A large earthen jar in which persons were kept and looked after in which persons were kept and looked after in their extreme old age



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதுமக்கட்டாழி&oldid=1269266" இலிருந்து மீள்விக்கப்பட்டது