முனுச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முனுச்சி, பெயர்ச்சொல்.
  1. நெற்றியின் மேலிடம்
  2. நெற்றியின் மேலிடத்துள்ள மயிர்.
    (எ. கா.) குழந்தைக்கு முனுச்சி வாருகிறாள் (சென்னைமாகாணப் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Fore part of the head
  2. Forelock


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனுச்சி&oldid=1244101" இலிருந்து மீள்விக்கப்பட்டது