முன்னுதாரணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முன்னுதாரணம்(பெ)
- பின்பற்றக்கூடிய வகையில் உதாரணமாக அமையும் ஒன்று அல்லது ஒருவர்; முன்மாதிரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- லட்சக்கணக்கான தொண்டர்கள் காந்தி பேச்சை கேட்டு எளிமையிலும் எளிமையான வாழ்க்கைக்கு சென்று தொண்டாற்றியது காந்தியும் எளிமையாக இருந்தமையாலேயே. அந்த எளிமை ஒரு பதாகை. ஒரு முன்னுதாரணம். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக இந்தியாவைச் சுற்றி வந்த காலத்தில்கூட காந்தி மூன்றாம்வகுப்பிலேயே பயணம்செய்திருக்கிறார். (ஈரோட்டில், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முன்னுதாரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:முன்மாதிரி - முன் - உதாரணம் - எடுத்துக்காட்டு - # - #