முன்னுரிமை
தோற்றம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
முன்னுரிமை(பெ)
- இருக்கும் பலவற்றுள் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கோ அல்லது சிலவற்றுக்கோ முதலிடம் வழங்கல்
- சேவையளிப்பில் அவசியம், அவசரம் முதலிய காரணங்களுக்காக ஒன்றுக்குச் சலுகை காட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முன்னுரிமை---DDSA பதிப்பு + வின்சுலோ +