முன்பசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முன்பசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பசி உணர்வின் துவக்கம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. initial hunger

விளக்கம்[தொகு]

  • முன் + பசி = முன்பசி...பசி தீவிரமடையாமல் இருக்கும் ஆரம்ப நிலை...முழு அளவில் உணவு அளிக்க தாமதமாகும்போது/நீண்ட நேரம் ஆகும்போது சிறிய அளவில் ஏதாவது தின்பண்டங்களைச் சாப்பிடக்கொடுத்து, முன்பசி ஆறுங்கள் என்று சொல்லுவது வழக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்பசி&oldid=1225575" இலிருந்து மீள்விக்கப்பட்டது