முப்பான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

முப்பான் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • முப்பது என்னும் எண்ணின் மற்றொரு பெயர். தற்கால எண்ணெழுத்தில் 30.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • இருபான், முப்பானென்னும் சொற்களில் வரும் பான் என்னும் சொல் பத்து என்னும் பொருள் கொண்டது. ஒன்பான் என்றால் பத்தில் ஒன்று குறையானது என்னும் பொருளில் ஒன்பது என்பதைக் குறிக்கும். ஒன்பான் என்பது ஒன்றைச் சேர்த்தால் பத்தாகும் என்னும் பொருளும் சுட்டும்.
  • மூன்று பத்து முப்பது = முப்பான்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முப்பான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்பான்&oldid=1213741" இருந்து மீள்விக்கப்பட்டது