முப்புரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முப்புரம், (பெ).

  • திரிபுரம் - சிவபெருமானால் எரிக்கப்பட்டு மூன்று நகரங்கள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே (பட்டினத்தார்)
  • ஒக்க முப்புர மோங்கெரி தூவ (தேவா. 485, 5).
(இலக்கணப் பயன்பாடு)
முப்புரி - திரிபுரம் - முப்புரமெரித்தான் - மும்மதில் - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---முப்புரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்புரம்&oldid=1213742" இலிருந்து மீள்விக்கப்பட்டது