முரிவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முரிவாய், பெயர்ச்சொல்.
  1. இடித்து உண்டாக்கின வாசல்
    (எ. கா.) கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான் (திருவாலவா. 24, 4)
  2. கன்னவாயில் களவுபோகின்ற வென்றுந் தப்பிய முரிவாயில்லை (திருவாலவா. 55, 5)
  3. முரிந்த குறடு
    (எ. கா.) முரிவாய் முற்றம் (புறநா. 261)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Opening made in a wall, used as entrance Opening made in house-breaking Pitted pial



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரிவாய்&oldid=1269383" இலிருந்து மீள்விக்கப்பட்டது