முருடு
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
முருடு(பெ)
- கரடுமுரடு
- முருட்டுச்சிரமொன் றுருட்டினை (சங்கற்ப. ஈசுவரவிவகார. வரி.26).
- பிடிவாதம்
- கொடுமை
- அரக்கர் குலம் முருடுதீர்த்தபிரான் (திவ். திருவாய். 2, 7, 10).
- மரக்கணு. (திருவாலவா. 23, 4.)
- வெட்டுமரத்தினடி. (சங். அக.)
- விறகு. (பிங். )
- முருட்டு மெத்தையின் முன்கிடத்தா முனம் (தேவா. 710, 5)
- மரக்கட்டை
- வன்பராய் முருடொக்கு மென் சிந்தை(திருவாச. 23, 4).
- பறைப்பொது.(பிங். )
- மத்தளவகை
- பத்தல். (சங். அக.)
- பருமை
- முருட்டு மோத்தைத் தலைபெற்றமை (தக்கயாகப். 47).
- பெருங்குறடு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Coarseness, roughness
- Obstinacy, obdurateness
- Cruelty
- Knot in wood
- Stump
- Fire-wood
- Piece of wood
- Drum
- Hand drum with two faces
- A kind of bucket
- Largeness
- Large tongs
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- சங்கற்ப. உள்ள பக்கங்கள்
- திவ். உள்ள பக்கங்கள்
- திருவாலவா. உள்ள பக்கங்கள்
- சங். அக. உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- தேவா. உள்ள பக்கங்கள்
- திருவாச. உள்ள பக்கங்கள்
- சிலப். உள்ள பக்கங்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- தக்கயாகப். உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- பெயர்ச்சொற்கள்