முற்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முற்படுதல், பெயர்ச்சொல்.
  1. முந்துதல்
  2. முன் அமைதல்
    (எ. கா.) பிற்படக் கிளவார் முற்படக்கிளத்தல் (தொல். சொல். 286)
  3. எதிர்ப்படுதல்
    (எ. கா.) சிறுமந்தி முற்பட்ட தந்தையை (நாலடி. 237)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To precede, go ahead To come before To meet



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்படுதல்&oldid=1270217" இலிருந்து மீள்விக்கப்பட்டது